நாளை பூமியை மோதவுள்ள ரஷ்யாவின் விண்ணோடம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_660.html

சர்வதேச ஆய்வகத்திற்கு சென்ற ரஷ்யாவின் ஆளில்லா விண்ணோடம் பூமியுடன் கட்டுப்பட்டை இழந்து விண்வெளியில் சுயாதீனமாக சுற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளைய தினம் இவ்வோடம் பூமியில் வந்து மோதக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் குறிப்பிட்ட விண்கலத்தின் இடிபாட்டு பகுதிகளே விழ சாத்தியம் உள்ளதாகவும் அது கிழக்கு அமெரிக்கா , கொலம்பியா , பிரேசில் அல்லது இந்தோனேசியா கடற்பரப்பில் விழ சாத்தியம் உள்ளதாகவும் அது பூமியின் நிலப்பரப்பில் விழ சாத்தியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
