ஒரு போதும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாது - ரவி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_764.html
எரிபொருள் விலையை அதிகரிக்க ஒரு போதும் அனுமதி வழங்கப்படமாட்டாது என அமைச்சர் ரவி கருணானாயக்க தெரிவித்தார்.
விலை அதிகரிக்கப்படாவிட்டால் ஐ.ஓ.சி மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எனபன் நட்டத்தில் இயங்கும் என்று தெரிவிக்கப்படும் கருத்துக்களில் எவ்வித அடிப்படையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
உலக சந்தையில் எரிபொருளில் ஏற்படும் விலைமாற்றத்தை அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
