"வெற்றியடைந்த சுதந்திரம் ஆபத்தில்" குருநாகலையில் மகிந்தவின் கூட்டம் இன்று
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_233.html

"வெற்றியடைந்த சுதந்திரம் ஆபத்தில் - மகிந்தவுடன் இணைவோம்" எனும் தொணிப் பொருளில் குருநாகலையில் இன்று வலகெதர விளையாட்டு மைதானத்தில் பாரிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
இக் கூட்டம் தேசிய சுதந்திர முன்னணி,மக்கள் ஐக்கிய முன்னணி ஜாதிக ஹெல உறுமய போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் ஏட்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுமார் 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றுவர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.
