தெரண உரிமையாளர் விசாரணைக்கு அழைப்பு

தெரண தொலைக்காட்சி உரிமையாளர் டிலித் ஜயவீர, நிதி குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பங்குச்சந்தை முறைகேடுகள் குறித்தே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


Related

Local 9062528476161540059

Post a Comment

emo-but-icon

item