பஸில் ராஜபக்ச மீண்டும் விளக்கமறியலில்...
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_575.html
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் மகிந்த ராஜபக்ச அவர்களின் சகோதரருமான பஸில் ராஜபக்ச தொடர்ந்தும் 27ம் திகதி வரை விளக்கமறியலில்வைக்க இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரை கடுவல நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மேற்குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர் திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய நிதி மோசடி காரணமாகவே கடந்த 5ம் திகதி கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
