மா பெரும் இரத்த தான முகாம்

கல்குடா கலாச்சார அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 30ம் திகதி சனிக்கிழமை மாபெரும் இரத்த தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இவ்விரத்த தான முகாம் மீராவோடை அல்- ஹிதாயா மகா வித்தியாலயத்தில் காலை 8 முதல் நடை பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். 

"உதிரம் கொடுப்போம் - உயிர்களைக் காப்போம்" என்னும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு இடம் பெறவுள்ளது. 

இது பற்றிய மேலதிக தகவல்களை 075 638 6481 எனும் தொலை பேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.




Related

Local 6945234532956396924

Post a Comment

emo-but-icon

item