வாகன விபத்தில் தாய் மற்றும் மகள் பலி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_512.html
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கிதுல்கல தெலிகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் தாய் மற்றும் மகள் பலியாகியுள்ளனர்.
இவர்கள் திருமண வைபவத்திற்கு முச்சக்கர வண்டியில் பயனித்திருந்த போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டி வேகத்தை கட்டுப்படுத்தமுடியாமல் பாதையில் பயனித்த பேரூந்து ஒன்றில் மோதியதாக மேலும் தெரியவந்துள்ளது.
பலியன தாய்க்கு 46 வயதும் மகளிற்கு 13 வயது என தெரிவிக்கப்படுகிறது
