யாழில் நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 130 பேர்க்கு விளக்கமறியல்


யாழில் நேற்று ஆர்பாட்டத்தில் கட்டுப்பாடற்ற

முறையில் நடந்து கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 130 பேர்க்கும் எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


யாழில் மாணவியொருவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டம் கலவரமாக மாறி நீதிமன்ற கட்டடத்திற்கும் கல் எரியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Related

Local 1994693708476058766

Post a Comment

emo-but-icon

item