மக்கள் சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் நான்கு பேர் ராஜினாமா
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_291.html
அமைச்சர்களான டிலான் பெரேரா மகிந்த யாபா அபேவர்தன சி பி ரத்னாயக பவித்ரா வன்னியாராச்சி ஆகியோரே மேற்படி அமைச்சு பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.இவர்களில் டிலான் பெரேரா வீடமைப்பு மற்றும் சமூர்த்தி ராஜாங்க அமைச்சராகவும் மகிந்த யாபா நாடாளுமன்ற விவகார அமைச்சராகவும் சி பி ரத்னாயக அரச மற்றும் ஜனநாயக நிர்வாகம் தொடர்பான அமைச்சராகவும் பவித்ரா வன்னியாராச்சி சுற்றாடல் ராஜாங்க அமைச்சராகவும் பதவிவகித்திருந்தனர்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அறிவித்தனர்.

