தனது மகள்மாருடன் கிணற்றில் பாய்ந்த தாய் - ஒருவர் பலி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_507.html
வென்னப்புவ கொஸ்வத்த பிரதேசத்தில் தனது இரண்டு மகள்மாருடன் தாயொருவர் கிணற்றில் குதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது தாயும் மூத்த மகளும் ஊர் மக்களால் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன் 1 வயது மதிக்கத்தக்க மகள் உயிரிழந்துள்ளார்.
காப்பாற்றப்பட்ட இருவரும் மாரவில ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
