கொழும்பு பொது நூலக சிற்றுண்டிச்சாலைக்கு தடை
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_410.html

கொழும்பு பொது நூலக சிற்றுண்டிச்சாலைக்கு இன்று சீல்வைக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் குறிப்பிட்ட முறைப்பாட்டிற்கு அமைய காலாவதியான சுத்தமற்ற உணவுப்பொருட்கள் விற்பதாக கூறி நுகர்வோர் அதிகாரசபையினால் தடை செய்யப்பட்டுள்ளது.
சிற்றுண்டிச்சாலையை சுத்தமாக பேணப்படாமை பழுதடைந்த உணவுப்பொருட்கள் விற்பனை செய்தமை இன்று நுகர்வோர் அதிகாரசபையினால் கண்டுபிடித்த பின்னரே தடைவிதிக்கப்பட்டுள்ளது
