திருகோணமலையில் கடற்படை வீரர் ஒருவர் மரணம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_364.html
திருகோணமலையில் திஸ்ஸ கடற்படை முகாமின் கட்டடத்திலிருந்து விழுந்த கடற்படை வீரர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.கடற்படை முகாமின் கட்டடத்தின் நான்காவது மாடியிலே குறித்த சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த குறித்த கடற்படை வீரர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்தே இயற்கையெய்தியுள்ளார்.
குறித்த வீரர் 32 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
