கோட்டாபய மற்றும் விமல் தற்போது நிதி மோசடிப் பிரிவில் - விமல் கைதாகலாம்?
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_332.html
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ ஆகியோர் த்ற்சமயம் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.