மன்னார் – கொழும்பு இடையிலான போக்குவரத்துக்கு தடை
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_304.html
சீரற்ற வானிலையால் புத்தளம் எழுவான்குளம் பகுதியில் மன்னார் – கொழும்பு இடையிலான போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாகவும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.