கைதான சில மணி நேரங்களில் நவ்ஸர் பெளசி பிணையில் விடுதலை
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_240.html
வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் நவுசர் பௌசீ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.