18 பில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் பதில்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/18_8.html

கடந்த ஆட்சியில் ராஜபக்ச குடும்பத்தின் சொத்து மதிப்பீடு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கல ஸமர வீரவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாற்றிட்க்கு நரஹெனபிட்டியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வினவியபோது
அவரின் நிர்வாக காலத்தில் மேற்கொள்ளப்பட்ட துறைமுக நிர்மானம், விமான நிலைய நிர்மானம், நெடுஞ்சாலை நிர்மானம், போன்றவற்றை கருத்திற் கொண்டே மேற்படி கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் யாவும் கற்பனையே எனவும் தெரிவித்திருந்தார்.
எனினும் இவை 4 நாடுகளிள் மேற்கொள்ளப்பட கணிப்பீடே என வெளிவிவகார அமைச்சர் மங்கல ஸமர வீர கூரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
