ஸல்மான் கானின் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_224.html
இந்தியாவின் பிரபல நடிகர் ஸல்மான் கான் மீதான 5 வருட சிறைத்தண்டனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கீழ் மட்ட நீதிமன்றம் ஒன்றினால் வழங்கப்பட்ட இந்தத் தண்டனையை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.