வித்தியாவின் மேனியை இணையத்தில் வெளியிட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வித்தியாவின் உடலை இணையத்தில் தரவேற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து இன்று வவுனியாவில் பலகலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

குறித்த மாணவி கொலையுண்டு கிடக்கும் போட்டோவை இணையத்தில் பிரபல்யப்படுத்தியதால் வித்தியாவின் பெற்றோர் உட்பட குடும்பத்தினர் பெரிதும் மன நிலை பாதிப்படைந்த நிலையில் உள்ளதாக அவர்கள் சுட்டிக் காட்டினர்.


Related

Local 1915157970109401711

Post a Comment

emo-but-icon

item