இலங்கையர் ஒருவர் பிரித்தானியா பாராளுமன்றத்திற்கு தெரிவு
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_162.html

இலங்கையரான ரனில் ஜயவர்தன பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சியில் கடந்த 2008 ஆண்டிலிருந்து உறுப்பினராக செயற்பட்டு கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
அவர் ஹம்சயா பிரதேச ஆசனத்தில் பாரிய வித்தயாசத்தில் வெற்றியடைந்துள்ளார்
