இலங்கைப் பிரஜைக்கு பிரித்தானியாவில் 4 வருட சிறை
http://weligamanewsblog.blogspot.com/2015/05/4_24.html
இலங்கைப் பிரஜாயுரிமை உடைய வேன் சாரதி ஒருவருக்கு வீதி விபத்தில் ஏட்பட்ட கொலை குற்றச்சாட்டில் பிரித்தானியா நீதிமன்றம் 4 வருட சிறைதண்டனை விதித்துள்ளது.
குறித்த இலங்கைச் சாரதி கடந்த ஆண்டு நவம்பர் 8ம் திகதி இடம்பெற்ற வீதிவிபத்தில் வேன் வண்டி பாதையை விட்டு விலகியதில் பென் ஒருவர் மீது மோதி குறித்த பென் உயிரிழந்ததை அடுத்தே சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சாரதி இரவுநேர பணியில் ஈடுபடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
