இலங்கையின் தற்போதைய கடன் சுமை 8999 பில்லியன்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/8999.html

கடந்த ஆட்சியில் பெறப்பட்ட வரையறையற்ற கடன் காரணமாக இலங்கையின் தற்போதைய கடன் சுமை 8999 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது என நிதி அமைச்சர் ரவி கருணாரத்ன தெரிவித்தார்.
கடந்த 2005 வரை 1784 பில்லியன் ரூபாயாகவே கடன் சுமை காணப்பட்டது
எனினும் கடந்த 10 வருடங்களுக்குள் கடந்த ஆட்சியில் மாத்திரம் 7215 பில்லியன் ரூபா கடனாக பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
