
உள்ளூராட்சி மன்றங்களின் 234 தொகுதிகளுக்கு நாளைய தினம் (15) ஆணையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
பதவிக்காலம் நிறைவு பெறும் உள்ளுராட்சி சபைகளுக்கே, அவ்வப் பிரதேசங்களின் அரசாங்க செயலாளர்கள் நாளை முதல் ஆணையாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
இதற்கான அமைச்சரவை அனுமதி நேற்றைய தினம் கிடைக்கப் பெற்றுள்ளது