மின்சாரம் தாக்கி 18 இளைஞன் பலி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/18_9.html
புதிதாகக் கட்டப்படும் கட்டடம் ஒன்றின் அடித்தாளத்துடன் சம்பந்தப்பட்ட குழு ஒன்றில் தேங்கி இருந்த நீரை மின்சாரத்தால் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றின் உதவியுடன் அகற்றிக் கொண்டிருக்கும் போதே இச்ச்மபவம் இடம்பெற்றுள்ளது.
மரணமானவர் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

