பஸ் தடம் புரண்டதில் 15 பேர் வைத்தியசாலையில்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/15_18.html
ஹட்டன் இலிருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்த தனியார் பஸ் வண்டி ஒன்று கினிகத்ஹேன பிரதேசத்தில் வைத்துத் தடம் புரண்டுள்ளது. இதனால் 15 பேர் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

