நியூஸிலாந்து நாட்டின் கிரிஸ்ட்சேர்ச் நகரில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது.
குறித்த நில நடுக்கம் 5.7 ரிச்டர் அளவிலானாது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் பற்றிய விபரங்கள் இது வரை வெளியிடப்படவில்லை.