நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊவா பரணகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் தான் அரசியலுக்கு வந்தது தொடக்கம் இதுவரை ஓய்வு எடுத்துக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். 

 தன்னை ஓய்வுபெறச் செய்ய பலர் முயற்சி எடுத்த போது தான் அதற்கு தயார் இல்லை என அவர் கூறியுள்ளார்.


Related

Local 8721514727875524618

Post a Comment

emo-but-icon

item