25 வயதுடைய நபர் ஒருவர் தனது எதிரியை துப்பாக்கியால் சுட முயன்றபோது ஆத்திரத்தில் தவறி துப்பாக்கியை இயக்கியதால் துப்பாக்கித் தோட்டாவின் சிறிய துகல்கள் குறித்தநபரின் மார்பை தாக்க அவருடைய மேல் பையில் ஐபோன் 5 C காணப்பட்டதால் அவரை காப்பாற்றியுள்ளது.
குறித்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளதுடன் இதனால் ஐபோன் எதிர்பாராத அளவு உறிதியாக இருப்பது அதிசயமாகவுள்ளது.