எந்த தடைகள் வந்தாலும் நாட்டிற்கு தேவையான மாற்றத்தை செய்வேன்-ஜனாதிபதி
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_34.html
எந்த தடைகளை முகம்கொடுக்க நேரிடினும் மக்களுடன் சேர்ந்து நாட்டிற்கு தேவையான மாற்றத்தை நிகழ்த்த தொடர்ந்தும் முன்னோக்கி பயணிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் கூறியுள்ளார்.
எலஹெர பிரதெசத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்திலே மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
மேலும் கட்சி நிற வித்தியாசம் தேவையில்லை என்றும் நாட்டு மக்களிற்கு சேவையே நிகழ வேண்டும் என்றும் மேலும் கூறிப்பிட்டார்
