புதிய நோக்கங்களுக்காக ட்ரோன் விமானங்களை தயாரிக்கும் மைக்ரோசொப்ட் (வீடியோ இணைப்பு)

அண்மைக்காலமாக ட்ரோன் எனப்படும் சிறிய ரக விமானங்களைத் தயாரிப்பதில் பல்வேறு நிறுவனங்களும் முனைப்புக்காட்டி வருகின்றன. 

இந்நிலையில் மைக்ரோசொப்ட் நிறுவனமும் இவ் விமானத் தயாரிப்பில் இறங்கியுள்ளது. எனினும் இதன் நோக்கமானது ஏனைய நிறுவனங்களின் நோக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகக் காணப்படுகின்றது. 

அதாவது நுளம்புகளை அழித்தல் மற்றும் வைரஸ் மூலமான தொற்று நோய்கள் மனிதர்களை தாக்க முன்னரே கண்டறிந்து பாதுகாப்பினை ஏற்படுத்தல் போன்றவற்றிற்காக இவ் விமானம் பயன்படுத்தப்படவுள்ளது.

 Premonition எனும் திட்டத்தின் ஊடாக இவ் விமானத் தயாரிப்பு இடம்பெறவுள்ளது. மேலும் ரிமோட்டின் உதவியுடன் இயக்கக்கூடியதாக இருப்பதால் எந்தவொரு இடத்திற்கும் அனுப்பி ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.




Related

Technology 827304964404611879

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item