வெள்ளவத்தையில் ஹோட்டல் ஒன்றில் தீ பரவியது


வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள  ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை 5.50 மணியளவில்  தீ பரவியுள்ளது.


இதனை அடுத்து அவசர பிரிவின் மூலம் தீயணைப்பு பிரிவிற்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு 4  தீயணைப்பு வாகனங்கள் அனுப்பியதாக தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
எனினும் சம்பவத்திற்கு காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.


Related

Local 8040774753860155853

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item