மத்திய தரைக்கடலில் தவித்த 500 அகதிகள் இங்கிலாந்து போர் கப்பல் மூலமாக மீட்பு

பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக படகுகள் மூலம் பயணம் செய்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருகிறார்கள். 

இவ்வாறு இத்தாலியில் மட்டும் இந்த ஆண்டில் 2 லட்சம் பேர் குடியேறி உள்ளனர். இந்த நிலையில் மத்திய தரைக்கடல் பகுதியில் 4 படகுகளில் அகதிகள் சிக்கி தவிப்பது தெரியவந்தது. 

இதனை ஹெலிகாப்டர் மூலமாக இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அறிந்தது. இதனையடுத்து ‘எச்.எம்.எஸ். புல்வார்க்’ என்ற நவீன போர்க்கப்பல் மூலமாக 500 பேரும் பத்திரமாக நேற்று மீட்கப்பட்டனர். 

 இதேபோல் நேற்று முன்தினம் 5 படகுகளில் சென்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் புல்வார்க் போர்க்கப்பல் மூலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-zn


Related

World 875236324957665115

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item