JUST IN: கிரிபத்கொடையில் கடையொன்றில் தீ
http://weligamanewsblog.blogspot.com/2015/05/just-in_13.html
கிரிபத்கொடை நகரத்திலுள்ள கடை ஒன்றில் தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்குள்ள சாயக் கடை (Paint Shop) ஒன்றிலேயே இவ்வாறு தீப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.