Breaking: செப்டம்பரில் புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்படும் - ஜனாதிபதி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/breaking_20.html
எதிர்வரும் செப்டம்பர் மாதம் புதிய பாரளுமன்றம் தெரிவாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அரசியலமைப்பு சபை நிறுவப்பட்ட பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஊடக நிறுவனங்களின் பிரதி நிதிகளுடன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்குறித்த கருத்தினைத் தெரிவித்தார்.
