பஸில் ராஜபக்சவிற்கு இன்று பிணை மறுப்பு விளக்கமறியல் நீடிப்பு
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_969.html

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் மகிந்த ராஜபக்ச அவர்களின் சகோதரருமான பஸில் ராஜபக்ச தொடர்ந்தும் ஜூன் 10ம் திகதி வரை விளக்கமறியலில்வைக்க இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பஸில் ராஜபக்ச மற்றும் ஏனைய மூவரும் பிணைகோரி தாக்கல் செய்த மனுவும் இன்று கடுவல நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இவர் திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய நிதி மோசடி காரணமாகவே கடந்த 5ம் திகதி கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
