பஸ்கோட பாடசாலையில் ஐந்து மாணவர்கள் கைது
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_934.html

தெனியாய கல்விவலையத்திற்கு உட்பட்ட பஸ்கோட பாடசாலையில் நேற்று இரு மாணவர்குழுக்களுக்கிடையே ஏட்பட்ட கைகலப்பு காரணமாக ஐந்து மாணவர்கள் எதிர்வரும் 26ம் திகதி வரை பொலிஸ் காவலில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று பகல் இடம்பெற்ற மேற்குறித்த சம்பவத்தில் இரு மாணவர்கள் காயமடைந்தோடு இவர்கள் சிகிச்சைக்காக ஊர்பொக்க பிரதேச வைத்தியசாலை மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
