சஜின் வாஸிற்கு விளக்கமறியல்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_904.html
நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு நீதிமன்றம் விளக்க மறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எதிர்வரும் 20ம் திகதி வரையில் சஜின் வாஸ் குணவர்தனவை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடி செய்ததாக சஜின் வாஸ் குணவர்தன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சஜின், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நீதிமன்றம் சஜின் வாஸிற்கு 20ம் திகதி வரையில் விளக்க மறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
