நீரில் மூழ்கி இராணுவ வீரர் பலி - படம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_749.html
அநுராதபுரம் அபிமன்சல குளத்தில் படகோட்டிக்கொண்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இராணு வீரர் மற்றுமொரு இராணுவ வீரருடன் நேற்று இரவு படகோட்டிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படகு கவிழ்ந்துள்ளதனாலே இராணுவ வீரர் நீரில் மூழ்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் மற்றைய இராணுவ வீரர் உயிரை காப்பாற்றிக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

