கூகுளின் டிரைவர் இல்லாத கார் விரைவில்...
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_727.html
முன்பு குறிப்பிட்டது போல் இல்லாமல் ப்ரேக் மற்றும் ஸ்ட்ரீங் வீல் காணப்படும் என கூறப்படுகிறது.
கூகுளின் தானியங்கி மென்பொருள்களின் உதவியுடன் குறித்த வாகனங்களை கூகுளின் பொறியளாளர்கள் இயக்குவர் என கூகுள் தரப்பு குறிப்பிடுகிறது.
ஆரம்பத்தில் ப்ரேக் மற்றும் ஸ்ட்ரீங் வீல் காணப்படாது என கூகுள் நிறுவனம் கூறியிருந்தது எனினும் சோதனைக்கு உள்ளாக்கப்படும் தானியங்கி வாகனங்களில் இவை காணப்படுவது அவசியம் என கலிபோர்னியா அரசு தெரிவித்துள்ளது.




