பவுஸியின் மகன் நவ்ஸர் பவுஸியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_697.html

முன்னாள் அமைச்சர் பவுஸியின் மகனும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நவ்ஸர் பவுஸியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.