ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நஷ்டமடைய காரணம் என்ன?
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_671.html
ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் விமான சேவையின் நட்டம் இதுவரை வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் 95 பில்லியனையும் தாண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களையும், புகைப்படங்களையும் முன்னாள் ஜனாதிபதியின் ஊடகபிரிவின் மூலம் பெறப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எயார் லைன் நிறுவனத்திற்கு இடியே விழுந்தாலும் எயார் லைனின் நட்டம் அதன் முன்னாள் தலைவருக்கு இலாபத்தையே பெற்றுக்கொடுத்துள்ளது.
இது எவ்வாறு சாத்தியமாகும் என கீழுள்ள புகைப்படங்களின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

