இலங்கை பூகம்ப வலயத்தை நெருங்குகின்றது - அதிர்ச்சித் தகவல்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_357.html
இலங்கைக்கு தெற்குப் பகுதியில் சுமார் 500 - 700 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இந்து அவுஸ்திரேலியா புவியோட்டினை இலங்கை நெருங்கிக் கொண்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கையிலும் பூகம்பப் பேரழிவுகள் ஏற்பட சாத்தியங்கள் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதனால் இலங்கையில் மத்திய மலை நாட்டில் மண் சரிவுகள் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
