லிப்ட் உடைந்து ஒருவர் பலி - மகரமயில் சம்பவம்

மகரகம பமுனுவ வீதியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் 32 வயதான மரணமாகியுள்ளார். 4 மாடிக் கட்டிடமான குறித்த நிறுவனத்தின் லிப்ட் உடைந்து விழுந்ததாலேயே அவர் மரணமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஊழியர் மேலேயிருந்து ஆடைகள் சிலவற்றை எடுத்து வரும் போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


Related

Local 1090402335665776537

Post a Comment

emo-but-icon

item