வங்கியொன்றிலிருந்து 40 மில்லியன் ரூபா கொள்ளை


வணிக வங்கியொன்றிலிருந்து பல வங்கிக்கணக்குகளின் தரவுகளை மாற்றி பணம் திருடியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத்துறை விசாரணைகளை தொடங்கியுள்ளது.



குறித்த வங்கியிலிருந்து சுமார் 40 மில்லியன் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குனசேகர அவர்கள் தெரிவித்துள்ளார்.


Related

Local 9073146358753064996

Post a Comment

emo-but-icon

item