3-5 வயதிற்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கான குழந்தை உளவியல் நிகழ்ச்சித் திட்டம்

All Indian Institute of Management Studies நிறுவனத்தினரால் இந்திய உளவியல் வல்லுனர்களின் மேலான ஆலோசனைகளைப் பெற்று 3-5 வயதிற்கு இடைப்பட்ட குழந்தைகளை மையமாகக் கொண்ட குழந்தை உளவியல் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

இலங்கை பூராகவும் பரந்த அளவில் செயற்படுத்தப்பட இருக்கின்ற இத்திட்டத்தில் சகல முன்பள்ளி ஆசிரியர்களும், குழந்தைகளுடன் தொடர்புடைய பெற்றோர்களும், குழந்தைப் பராமரிப்பாளர்களும் மற்றும் ஆர்வமுள்ளவர்களும் கலந்து பயண் பெறலாம்.

இந் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவங்ளைப் பெற உங்களது பெயர், முகவரியுடன் Psychology என்று டைப் செய்து கீழ் உள்ள கையடக்கத் தொலைபேசிக்கு SMS செய்து இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

SMS அனுப்ப வேண்டிய தொலைபேசி இலக்கம் - 0777 140844 - 071 8034848

Child Psychological Programme

24, 1st Floor, Supermarket Complex,

Main Steet, Sainthamaruthu - 07

மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்


Related

Local 1809833044879815565

Post a Comment

emo-but-icon

item