இந்தயாவில் கடும் வெப்பம் காரணமாக இதுவரை சுமார் 1800 பேர் பலி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/1800.html
இதன்படி கடந்த 10 தினங்களில் சுமார் 1800 பேர் அதிக வெப்பம் காரணமாக பலியாகியுள்ளனர்.
மேலும் கடந்த தினங்களில் வெப்பநிலை சுமார் 45 பாகை செல்ஸியஸ் வரை உயர்ந்துள்ளதுடன் ஆந்தர பிரதேசத்தில் அதிகளவு மரண சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
