"விண்டொஸ் 10" தான் மைக்ரோசாப்ட்டின் கடைசி இயங்குதலம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/10_11.html
விண்டொஸ் இயங்குதலம் உலகில் அதிக பாவனையாளர்கள் பயன்படுத்தும் இயங்குதலமாக காணப்படும் நிலையில் அதன் புதிய பதிப்பான விண்டொஸ் 10 ஐ எதர்வரும் ஜுலை மாதம் வெளியிட உள்ளது.
இதுவே இன்நிறுவனத்தின் கடைசி இயங்குதலம் எனினும் புதிய இயங்குதலங்களை வெளியிடுவதற்கு பதிலாக விண்டொஸ் 10 இற்கு சீராக மேம்படுத்தல் வசதி (அப்டேட் வசதி ) வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறவித்துள்ளது.
விண்டொஸ் 10 இல் புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் இவ் அறவித்தலின் பின் மக்களிடத்தில் பாரிய எதிர்பாரப்பு காணப்படுகிறது.

