விபச்சார விடுதி முற்றுகை : 3 பேர் கைது
https://weligamanewsblog.blogspot.com/2015/11/prostitution-center-mobbed-by-police.html
ஹிரு சி.ஐ.ஏ குழுவினர் குறித்த இடம் தொடர்பாக மேற்கொண்ட வெளிப்படுத்தலுக்கு பின் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 3 பெண்களும் விடுதியின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் காலி, கெகிராவ மற்றும் கொபேகன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.