நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது ஜூலை 4 விவாதம்

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

 அதன்படி, எதிர்வரும் ஜூலை 04ம் திகதி குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீது விவாதம் இடம்பெறும் என சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல அறிவித்துள்ளார். 

 பாராளுமன்றில் இன்று இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
-*-ad


Related

Local 4200883199864097886

Post a Comment

emo-but-icon

item