நீச்சல் தடாகத்தில் விழுந்து பிள்ளை மரணம்
http://weligamanewsblog.blogspot.com/2016/02/blog-post_15.html
பதுரலிய பிரதேசத்தில் நீச்சல் தடாகத்தில் விழுந்து குழந்தை ஒன்று பரிதாபமாக மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுற்றுலா ஒன்றில் வந்த குறித்த பிள்ளை நீச்சல் தடாகத்தில் விழுந்து ஆபத்தான நிலையில் பதுரலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமாகியுள்ளது.
குறித்த பிள்ளை ஆறு வயதுடையது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிள்ளை ஆறு வயதுடையது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
