ஞானசார தேரர் பிணையில் விடுதலை

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு பின்னர் வெளி நாடு சென்றிருந்த பயங்கரவாதி ஞான்சார சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் குருந்துவத்த பொலிஸில் வாக்கு மூலம் அளித்ததன் பின்னர் கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை 5000 ரூபாபிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது.


Related

Local 1200980897985146205

Post a Comment

emo-but-icon

item